மலேசிய மக்கள் இயக்கக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
 
==[[பினாங்கு]] மாநிலத்தின் ஆட்சிசை இழந்தது==
[[டான் ஸ்ரீ]] டாக்டர் '''[[கோ சு கூன்''']] (''Koh Tsu Koon'') [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி]]யின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இப்போதைய பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் [[இராமசாமி பழனிச்சாமி]]யிடம் [[பத்து காவான்]] நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். <ref>{{Cite web | title = Malaysia Decides 2008 | publisher = த ஸ்டார் | date = | url = http://thestar.com.my/election/ | accessdate = 20 டிசம்பர் 2009}}</ref> 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய பொதுத் தேர்தலில் இவரின் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, பினாங்கு சட்டமன்றத்தில், [[பாக்காத்தான் ராக்யாட்]]டின் [[ஜனநாயக செயல் கட்சி]]யிடம் 19 இடங்களையும், [[மக்கள் நீதிக் கட்சி]]யிடம் 9 இடங்களையும், [[மலேசிய இஸ்லாமிய கட்சி]]யிடம் 1 இடத்தையும் பறிகொடுத்து இருபது ஆண்டு மலேசிய மக்கள் இயக்கக் கட்சி மற்றும் [[தேசிய முன்னணி (மலேசியா)]]யின் பினாங்கு ஆட்சியை இழந்தார்.<ref>{{cite web | url=http://thestar.com.my/election/results/05/05nopp.html | title= Penang State Assembly Election Result}}</ref>.
 
==ஏ. கோகிலன் பிள்ளை==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_மக்கள்_இயக்கக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது