கோவிந்த் சிங் தியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
|predecessor =
|successor =
|constituency_MP2 = [[பூச்சோங்]]
|parliament2 =
|term_start2 =
வரிசை 57:
}}
 
'''கோவிந்த் சிங் தியோ''' (Gobind Singh Deo) ஒரு முக்கிய [[மலேசியா]] வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் [[பூச்சோங்]] நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் [[ஜனநாயக செயல் கட்சி]]யின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். அவர் "புச்சோங் சிறிய சிங்கம்" என்று அழைக்கபடுகிறார் .
 
1996 ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞராக சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஒரு ஆண்டு லிங்கனின் விடுதியின் இருந்து திரும்பிய பிறகு, ஜனநாயக செயல் கட்சியின் தேசிய தலைவரான தன் தந்தை [[கர்பால் சிங்]]கின் மகனாகவே கோவிந்த் பெரும்பாலும் அறியப்பட்டார். அவரது சகோதரர், ஜக்டிப் சிங் தியோ, பினாங்கு டத்தோ கெராமத் தொகுதியின் மாநில சட்டசபை உறுப்பினர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/கோவிந்த்_சிங்_தியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது