"வி. பி. கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: இலங்கையில் மலையகத்தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். தமிழகத்தில் அரசி...)
 
No edit summary
இலங்கையில் மலையகத்தொழிற்சங்கத்ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ. தொ. க) என்ற மலையகத்தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு சினிமாத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் சிங்களத்திரைப்படமாகவும் உருவாகியது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் இவருடைய மகனாவார்.
 
[[பகுப்பு: ஈழத்துத் திரைப்பட நடிகர்கள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/162861" இருந்து மீள்விக்கப்பட்டது