"என்றி மார்ட்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''என்றி மார்ட்டின்''' (''Henry Martin'', 1811 - மார்ச் 31, 1861) 19 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்தவரும் ஒரு [[பள்ளியாசிரியர்]], [[பத்திரிகையாளர்]], அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.
 
==வரலாறு==
1,13,649

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1628904" இருந்து மீள்விக்கப்பட்டது