"தேனிலவு (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|image = [[படிமம்:Sun TV Then Nilavu Serial Thean Nilavu.png|250px]]
| genre = நாடகம், திகில், நகைச்சுவை
| writer = திருமுருகன், பாஸ்கர்சக்தி
| director = ஈ. விக்ரமாதித்தன்.
| starring = [[டெல்லி கணேஷ்]]
 
==கதை சுருக்கம்==
ராம்- ரேவதி, கல்யாண்- மீனா, சுரேஷ்- வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் (ராஜசேகர்-லட்சுமி அம்மா) தங்கள் தேனிலவுக்காகக் கொடைக்கானலுக்கு கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன. அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.
 
==நடிகர்கள்==
2,225

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1628992" இருந்து மீள்விக்கப்பட்டது