"வி. பி. கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''வி. பி. கணேசன்''' [[இலங்கை]]யில் [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] தலைவராக இருந்தவர். [[தமிழகம்|தமிழகத்தில்]] அரசியல் தலைவர்களுக்கு திரைப்படத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து சிரைப்படத்திரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான [[மனோ கணேசன்]] இவருடைய மகனாவார்.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/162901" இருந்து மீள்விக்கப்பட்டது