சுகாசன மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 21:
[[உமாதேவியார்|உமாதேவியாருக்கு]] [[சிவன்|சிவபெருமான்]] சிவாகமங்களின் பொருளினை விளக்கிய திருவுருவம் '''சுகாசன மூர்த்தி''' என்று அழைக்கப்படுகிறது. இது சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும்.
 
==சொல்லிலக்கணம்==
==திருவுருவக் காரணம்==
சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும்.
 
==வேறு பெயர்கள்==
நல்லிருக்கை நாதர்
 
 
==தோற்றம்==
சுகாசனர் வடிவத்தில் இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.
 
===வகைகள்===
* உமாசகித சுகாசனர்
* உமா மகேசுவர சுகாசனர்
* சோமாஸ்கந்த சுகாசனர்
 
==திருவுருவக்உருவக் காரணம்==
சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும்.
 
 
==கோயில்கள்==
* சுவேதாரண்யேசுவர் கோயில் திருவெண்காடு
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சுகாசன_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது