பிறை (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
பிறை ([[ஆங்கிலம்]]: Perai அல்லது Prai), [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தில் துரிதமாக வளர்ச்சி பெற்ற ஒரு குடியிருப்பு மற்றும் முக்கிய தொழில்துறை நகராகும். 18 ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதி, நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் [[இராமசாமி பழனிச்சாமி]] [[ஜனநாயக செயல் கட்சி]]யின் பிறை நகர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிறை நகரம் [[பத்து காவான்]] நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக [[ஜனநாயக செயல் கட்சி]]யின் கஸ்தூரி பட்டு உள்ளார்.
[[File:Penang Bridge main span taxi.jpg|thumb|left|200px|பினாங்கு பாலம்.]]
 
==பினாங்கு பாலம்==
[[File:Penang Bridge main span taxi.jpg|thumb|left|200px|பினாங்கு பாலம்.]]
 
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் பாலமான [[பினாங்கு பாலம்]] நிலப்பகுதியில் இருக்கும் பிறை நகரையும் கடலைத் தாண்டி இருக்கும் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரையும் இணைக்கின்றது.
 
 
 
==இருப்பிடம் ==
{{Geographic Location
|North = [[கோலப்புறை|பட்டர்வொர்த்]]
வரி 58 ⟶ 56:
|East = புக்கிட் மெர்தாஜாம்
|South = [[பத்து காவான்]]
}}
 
[[பகுப்பு:பினாங்கு]]
[[பகுப்பு:மலேசிய நகரங்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.youtube.com/watch?v=_a6PzNQaC2s பிறை வாழ் மலேசிய தமிழ் இளைஞர்களிடம் பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமியின் பேச்சு] - {{த}}
 
{{Navbox
| name = பினாங்கு
| title =
|listclass = hlist
| image =
 
| group1 = மாநகர்
| list1 = [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]]
*
 
| group2 = நகர்
| list2 =
* [[குளுகோர்]] * ஜெலுத்தோங் * தஞ்சோங் தொக்கொங் * பாயான் பாரு * [[கோலப்புறை|பட்டர்வொர்த்]] * [[நிபோங் திபால்]] * [[பத்து காவான்]] * [[பிறை (பினாங்கு)|பிறை]] * புக்கிட் மெர்தாஜாம் * [[பெர்மாத்தாங் பாவ்]]
 
}}<noinclude>
 
[[பகுப்பு:பினாங்கு]]
"https://ta.wikipedia.org/wiki/பிறை_(பினாங்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது