1873: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated: தீநெருப்பு
வரிசை 8:
* [[பெப்ரவரி 11]] - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி [[ஸ்பெயின்]] நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
* [[பெப்ரவரி 12]] - எமிலியோ காஸ்டெல்லார் [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.
* [[மார்ச் 1]] - [[நியூயோர்க்]]கின் ரெமிங்டன் அண்ட் சன்ஸ் முதலாவது [[தட்டச்சுதட்டச்சுக் இயந்திரம்கருவி|தட்டச்சியந்திரத்தை]] அறிமுகப்படுத்தினர்.
* [[ஏப்ரல் 1]] - RMS அட்லாண்டிக் என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]] நீராவிக் கப்பல் [[கனடா]]வின் [[நொவா ஸ்கோஷியா]]வில் மூழ்கியதில் 547 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஜூன் 9]] - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட [[லண்டன்]] [[அலெக்சாண்ட்ரா அரண்மனை]] [[நெருப்பு|தீ]]யினால் அழிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/1873" இலிருந்து மீள்விக்கப்பட்டது