மீராபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
==தேடல்==
 
பின்னாட்களில் [[குரு]] ரவிதாசரக்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது பல இடங்களுக்கு சென்றும் நிறைவுப்பெறாது இறுதியில் கண்ணன் வாழ்ந்த [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தை]] வந்தடைந்தார். அங்கு தன்னை [[கோபி]]கைகளில் ஒருவராக உணர்ந்த அவர் வட இந்தியா முழுதும் யாத்திரையாக சென்று தம் கருத்துகளை பாடல்கள் மூலம் வட்டார மக்கள் மொழியான ‘பிரிஜ்’‘விரஜ’ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “செயல்” என்னும் கருத்தைப் பரப்பினார்.
 
==முக்தி==
 
தன் இறுதிக் காலத்தில் [[குஜராத்]]தின் [[துவாரகை]]க்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட ""துவாரகதீசன்"" <ref>http://www.dwarkadhish.org/</ref>(கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்து மாயமானார்.
 
வரி 45 ⟶ 44:
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [மீராபாய் வரலாறு http://www.thehindu.com/books/books-authors/meera-bai-the-queen-who-danced-on-the-streets/article5699143.ece]
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மீராபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது