மீராபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
|footnotes=
}}
'''மீரா''' (அல்லது'''மீராபாய்''' (கி.பி 1498 – கி.பி 1547) வட இந்திய [[வைணவம்|வைணவ பக்தி]] உலகில் மறுக்கமுடியாத [[கிருட்டிணன்|கிருஷ்ண பக்தை]] ஆவார். தென்னிந்திய [[ஆண்டாள்]] போல இவர் [[கிருஷ்ணர்]] மீது தீவிர பற்று கொண்டவர். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.[[பக்தி நெறி|பக்தி நெறியில்]] தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள், இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் புகழ்பெற்றவை.
 
==வாழ்க்கை==
வரிசை 39:
 
==முக்தி==
தன் இறுதிக் காலத்தில் [[குஜராத்]]தின் [[துவாரகை]]க்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட ""துவாரகதீசன்""[[துவாரகாதீசர் கோயில்|துவாரகதீசன்]]<ref>http://www.dwarkadhish.org/</ref>(கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்து மாயமானார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மீராபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது