மேளம் கொட்டு தாலி கட்டு (தொலைக்காட்சி நிகழ்ச்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகை [[சினேகா]] தொகுத்து வழங்குகிறார். இது இவரின் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி ஆகும்.
 
==பகுதி 1==
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஏழு சுற்றுகளில் ஒரு பெண் வெற்றி பெற்றால் அவரது திருமணதிற்கு தேவையான பொருள்கள் பரிசாக கிடைக்கும். “தாலிக்கு” தேவையான தங்கத்தில் தொடங்கி, வீட்டு உபயோக பொருட்கள், திருமணஆடை, அணிகலன்கள் வரை ஒவ்வொன்றாக, இந்நிகழ்ச்சியின் ஏழு சுற்றுகளிலும் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஒரு ரொக்கத் தொகையும் உண்டு.