கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
==இயங்கமைவு==
இவ்விளைவை விளக்குவதற்கு மார்சல் எடுத்துக்கொண்ட முன்மாதிரி வெகுவான ஏழ்மைநிலை உள்ள சூழலில் அன்றாட உணவில் பயன்படும் (பொதுவாகத் தரம் குன்றிய) தானியங்களாவன. இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் [[வாங்குதிறன்]] குன்றுகிறது. ஏற்கெனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் [[வாங்குதிறன்]] குன்றிய சூழலில் நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் [[நுகர்வு]] குறைகிறது. இதனால் விளையும் [[ஊட்டக்குறைபாடு|ஊட்டக்குறைவை]] ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக நுகர்கின்றனர். இதன்மூலம் விலை ஏறிவரும் ஒரு பொருளின் நுகரப்படும் அளவும் வழக்கத்திற்கு மாறாக ஏறுகிறது.
 
== பகுப்பாய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது