"கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
 
கண்ணாடியிழைப் நெகிழி பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பொருளாகும். [[இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில், [[ஒட்டுப்பலகை]]க்கு மாற்றீடாக [[வானூர்தி]]களில் பயன்படுத்தப்படுவதற்காக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தேவைக்கான முதலாவது பயன்பாடாக படகுகள் கட்டுவதற்குப் பயன்படலாயிற்று. 1950 களில் இத்துறையில் பெரிதும் விரும்பப்படும் ஒரு பொருளாக ஆனது. தற்காலத்தில் படகு உற்பத்தியில் ஒரு முன்னணி மூலப்பொருளாக இது இருந்து வருகிறது. மோட்டார் வண்டி உற்பத்தி, விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றிலும் இது பெரும்பங்கு வகிக்கின்றது. கட்டிடத்துறையிலும் இதன் பயன்பாடு விரிவடைந்து வருகின்றது. பல வகையான கட்டிடக் கூறுகள், நீர்த்தாங்கி, குடிநீர், கழிவுநீர் போன்றவற்றைக் கடத்தும் குழாய்கள் என்பன இதனால் செய்யப்படுகின்றன.
 
[[பகுப்பு:பொருட்கள்]]
9,211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1629637" இருந்து மீள்விக்கப்பட்டது