1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
[[சோவியத் ஒன்றியம்]] 1979ல் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] மீது படையெடுத்ததைக் கண்டித்து அமெரிக்க அதிபர் [[ஜிம்மி கார்டர்|ஜிம்மி கார்டரின்]] உந்துதலால் அமெரிக்கா தலைமையில் 65 நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்தன. எனினும் சில நாடுகளின் வீரர்கள் இப்போட்டியில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இப்புறக்கணிப்பால் சோவியத் ஒன்றியம் தலைமையில் பொதுவுடமை நாடுகள் 1984ல் நடந்த ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.
 
 
80 நாடுகள் மாசுக்கோ போட்டியில் பங்கேற்றன. 1956 க்குப் பிறகு இதுவே குறைந்த அளவு நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் ஆகும். [[அங்கோலா]], [[போட்சுவானா]], [[ஜோர்தான்|சோர்தான்]], [[லாவோசு]], [[மொசாம்பிக்]], [[சீசெல்சு]] ஆகிய 6 நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. சைப்ரசுக்கு இது முதல் கோடைக்கால ஒலிம்பாக இருந்த போதிலும் 1980ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் முன்னரே அது பங்கு பெற்றது. சிலோன் என்ற பெயரை [[இலங்கை|சிறி லங்கா]] என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். ரோடிசியா என்ற பெயரை [[சிம்பாப்வே]] என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். [[பெனின்]] முன்பு டாகோமே என்று போட்டியிட்டது.
வரி 11 ⟶ 10:
போட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்ட 65 நாடுகள் 1980 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. பெரும்பாலானவை அமெரிக்காவின் உந்துதலால் ஒலிம்பிக்கை புறக்கணித்தன, சில பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை<ref name=Fail>{{cite journal|title=Partial Boycott – New IOC President|journal=Keesing's Record of World Events|volume=26|date=December 1980|page=30599}}</ref>. புறக்கணித்த 15 நாடுகள் தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிடாமல் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டன. [[நியூசிலாந்து]]<ref>{{cite web|url=http://www.olympic.org.nz/GamesProfile.aspx?Print=&function=2&GamesID=27 |title=New Zealand Olympic Committee |publisher=Olympic.org.nz |accessdate=8 August 2010}}</ref> தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிட்டது.
 
1979ம் ஆண்டு கத்தார் ஒலிம்பிக் ஆணையகம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தால் 1980ல் ஏற்றுக்கொள்ளப்படாததால் [[கத்தார்]] இப்போட்டியில் பங்கேற்க அழைக்கப்படவில்லை.
 
== போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு ==
வரிசை 111:
|}
 
<nowiki>*** </nowiki>- ஒலிம்பிக் கொடியின் கீழ்
==மேற்கோள்கள்==
<references/>