பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rahmath (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
(செ) பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு [[ஊர்]] ஆகும். தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை-கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்கு தனி பாதையும் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு முன்பு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.
 
[[படிமம்:பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்|thumbnail|பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்]]
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பூலாங்குடியிருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது