பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rahmath (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rahmath (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
 
'''பூலாங்குடியிருப்பு''' ([[ஆங்கிலம்]]:poolankudiyiruppu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]] [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் புதூர்
(செ) பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு [[ஊர்]] ஆகும். தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை-கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு முன்பு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.
 
[[படிமம்:பூலாங்குடியிருப்பு_முகைதீன்_பள்ளிவாசல்.jpg|thumbnail|பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்]]
 
=== அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் ===
குற்றால அருவிகள், மேக்கரை அடவிநயினார் அணை, கண்ணுபுளிமெட்டு குண்டாறு அணை, தென்மலை(கேரளா) ஆகியவை அருகிள் உள்ள சுற்றுலா தளங்கள் ஆகும்.
 
=== முக்கிய வீதிகள் ===
பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, பட்டுபண்னை தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத் நகர்(பாறை), முதன்மை சாலை(main road), கதிரவன் காலனி, பிஸ்மி நகர்
 
==தொழில் நிலவரம்==
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது
 
== கல்வி நிறுவனங்கள் ==
1. அரசு நடுநிலை பள்ளி
2. M.K.பாவா பிரைமரி ஸ்கூல்
 
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பூலாங்குடியிருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது