வவுனியா தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
| map_locator =
}}{{Sri Lankan Northen Line}}
'''வவுனியா தொடருந்து நிலையம்''' (''Vavuniya railway station'') [[இலங்கை]]யின் வடக்கே [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டத்தில்]] [[வவுனியா]] நகரில் அமைந்துள்ள [[தொடருந்து நிலையம்]] ஆகும். இது இலங்கை அரசின் [[இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு|ரெயில்வே திணைக்களத்தின்]] நிருவாகத்தில் இயங்குகிறது. [[வடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை)|வடக்குப் பாதை]]யின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் [[வட மாகாணம், இலங்கை|வடக்கையும்]] தலைநகர் [[கொழும்பு|கொழும்பையும்]] இணைக்கிறது. பிரபலமான [[யாழ் தேவி]] சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகிறது. [[ஈழப்போர்]] நடைபெற்ற காலத்தில் 1990 யூலை முதல் வவுனியாவில் இருந்து வடக்கே சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.<ref>{{cite news|last=Edirisinghe|first=Dasun|title=Rebuilding of KKS – Vavuniya rail track: JVP unions offer free labour with demands; We can do it without them – Dallas|url=http://www.island.lk/2009/03/10/news13.html|newspaper=தி ஐலண்டு|date=10 மார்ச் 2009}}</ref> 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்குப் பாதை படிப்படியாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது வவுனியாவூடாக [[கிளிநொச்சி மாவட்டம்]], [[பளை தொடருந்து நிலையம்|பளை]] வரை வவுனியாவூடாக சேவைகள் நடைபெறுகின்றன.<ref>{{cite news|title=Yal Devi off to Palai|url=http://www.dailymirror.lk/news/43976-yal-devi-off-to-palai.html|newspaper=டெய்லி மிரர்|date=4 மார்ச் 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வவுனியா_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது