இலங்கையின் அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
==பிரித்தானியர் கால அரசியல் சீர்திருத்தங்களும் தேசிய அரசியலும்==
 
வரி 25 ⟶ 24:
 
பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களையும் ஆக்குகின்ற அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] ( Commonwealth countries ) உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
 
== உசாதுணை குறிப்புகள் ==
: '''1'''.மேலதிக இட ஒதுக்கீட்டின் தாக்கங்கள் பற்றிய விபரமான விவரணத்துக்கு, "Explaining the Two-Party System in Sri Lanka's National Assembly" by John Hickman in Contemporary South Asia, Volume 8, Number 1, March 1999, pp. 29-40. என்ற கட்டுரையைப் பார்க்கவும்
 
[[Category:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது