காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வடிவமைப்பு!
வரிசை 1:
'''காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி''' தொகுதி மறு சீரமைப்பினால் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். [[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி]]க்கு பதிலாக இது உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
 
==தொகுதி மறுசீரமைப்பு==
15வது மக்களவைத் தேர்தல் காஞ்சிபுரம் சந்திக்கும் முதல் தேர்தலாகும்.
2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறு சீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது