"தமிழ் கிறித்துவப் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

792 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் [[தமிழ்|தமிழில்]] அமையும் பொழுது அவற்றை '''தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்''' எனலாம். கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உற்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். [[சீர்திருத்த திருச்சபை]]களில் பாடல்களின் கருப்பொருள் யேசு[[இயேசு]], அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையில்]] [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாள்]] மற்றும் ஏனைய [[புனிதர்]]கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன.
 
== பாடல்கள் ==
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/163128" இருந்து மீள்விக்கப்பட்டது