மேற்கு சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{refimprove|date = டிசம்பர் 2010}} File:Western..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{refimprove|date = டிசம்பர் 2010}}
[[File:Western schism 1378-1417.svg|thumb|500px|Map showing support for Avignon (red) and Rome (blue) during the Western Schism; this breakdown is accurate until the [[Council of Pisa]] (1409), which created a third line of claimants..]]
'''மேற்கு சமயப்பிளவு''' அல்லது '''திருப்பீட பிளவு''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 1378 முதல் 1418 வரை நிகழ்ந்த பிளவைக்குறிக்கும். இக்காலத்தில பல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையின் [[திருத்தந்தை]] என உறிமை கொண்டாடினர். இச்சிக்கல் இறையியல் அல்லாமல் அரசியல் சார்ந்த ஒன்றாகவே இருப்பினும் இது ''[[திருத்தந்தை]]'' பதவியின் மரியாதையினை பெருமளவு குறைத்தது. இப்பிளவு காண்ஸ்டன்சு பொதுச்சங்கத்தினால் (1414–1418) முடிவுக்கு வந்தது. ''பெரும் சமயப்பிளவு'' என்றும் சில இடங்களில் அழைக்கப்படும் இது பெரும்பாலும் 1054இன் [[பெரும் சமயப்பிளவு|பிளவைக்]] குறிக்கவே பயன்படுகின்றது.
வரி 5 ⟶ 4:
==துவக்கம்==
[[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரி]]யின் ஆட்சியில் 1309 முதல் அவிஞ்ஞோன், பிரான்சில் இருந்த திருத்தந்தை [[உரோமை நகரம்|உரோமை நகருக்கு]] மீண்டும் வந்தார். இதனால் [[அவிஞ்ஞோன்]] ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.<ref>J.N.D. Kelly, ''Oxford Dictionary of the Popes'', p. 227</ref> 1378இல் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியின் இறப்புக்குப்பின்பு உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் [[நாபொலி]]யினரான பார்தலோமியோ பிரிக்னானோ [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அர்பன்]] என தேர்வு செய்யப்பட்டார்.
 
ஆயினும் தேர்வானப்பின்பு இவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள் இவரைவிட்டுப்பிரிந்து அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி ஜெனிவாவின் இராபர்ட்டை அதே ஆண்டு செப்டம்பர் 20அன்று இவருக்குப்போட்டியாக தேர்வுசெய்தனர். [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்| ஏழாம் கிளமெண்ட்]] என்னும் பெயரினை ஏற்றார். இவர் திருப்பீடத்தை மீண்டும் அவிஞ்ஞோன் நகரிக்கே மாற்றம் செய்தார்.
 
வரலாற்றில் இதற்குமுன் பல எதிர்-திருத்தந்தையர்கள் இருந்தபோதும் இரே தேர்தல் அவை திருத்தந்தையையும் எதிர்-திருத்தந்தையையும் தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது