"பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎top: *விரிவாக்கம்*
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
(→‎top: *விரிவாக்கம்*)
'''பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' (''Ancient Olympic Games'') [[பண்டைக் கிரேக்கம்|பண்டையக் கிரேக்கத்தில்]] [[நகர அரசு]]களுக்கிடையேயான தொடர்ச்சியான [[தடகள விளையாட்டு|தட கள விளையாட்டு வீரர்களுக்கான]] [[போட்டி]]களைக் குறிக்கின்றன. இவை '''ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' ({{lang-el|Ολυμπιακοί Αγώνες}}; ''Olympiakoi Agones'') என அழைக்கப்பட்டு வந்தன; [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலை]] அடிப்படையாகக் கொண்ட இந்தப் போட்டிகள் கிரேக்கக் கடவுள் [[சூசு]]வின் நினைவாக நடைபெற்றன. தற்காலத்தில் மீளமைவு செய்யப்பட்டிருக்கும் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு]] இவையே முதன்மை கருத்துருக்களாக அமைந்தன. பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தின்]] [[ஒலிம்பியா, கிரீசு|ஒலிம்பியாவில்]] கி.மு 776 இல் துவங்கின. தொடர்ந்து [[உரோமைப் பேரரசு|உரோமை ஆட்சியிலும்]] இவை கொண்டாடப்பட்டு வந்தன. கி.பி 393393இல் உரோமையரசர் தியோடோசியசு ஆட்சிக்காலத்தில் கிறித்தவத்தை அரச மதமாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் வரைஒன்றாக இவை நடைபெற்றிருந்தனநிறுத்தப்பட்டன.<ref name="Encarta-Ancient">{{cite web
|url=http://encarta.msn.com/encyclopedia_761576089/Ancient_Olympic_Games.html
|title=Ancient Olympic Games
|work=Microsoft Encarta Online Encyclopedia 2006
|publisher=Microsoft Corporation }}</ref>
போட்டிகளுக்கான பரிசுப் பொருட்களாக [[சைத்தூன்]] வளையங்கள், [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக்கிளைகள்]] மற்றும் [[கம்பளி]] நாடாக்கள் வழங்கப்பட்டன.இந்தப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றதால் ''ஒலிம்பியாட்'' என்றழைக்கப்பட்ட இத்தொகுதி வரலாற்று நேரக்கோடுகளில் நான்காண்டு காலத்திற்கான ஓர் கால அளவையாக மாறியது.
 
 
விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் காலத்தில் ''ஒலிம்பிக் அமைதி உடன்பாடு'' ஏற்படுத்தப்பட்டது; இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளிலிருந்து பாதுகாப்பாக பயணிக்க முடிந்தது. தங்கள் எதிரிகளை விட சிறந்தவர்களாகக் காட்டிட நகர அரசுகள் இதன கருவியாகப் பயன்படுத்தினர். இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே இக்காலத்தில் கூட்டணி ஏற்பட்டன. மதகுருக்கள் வெற்றிக்காக பலி கொடுத்தனர். நிலநடுக்கடல் மண்டலத்தில் எல்லீனிய பண்பாட்டை பரப்பிட இக்கால ஒலிம்பிக்சு உதவியது. இங்கு கூடிய பார்வையாளர்களிடம் தங்கள் திறனை வெளிக்காட்டிட சிற்பிகளும் கவிஞர்களும் கூடியதால் கலைத்திறன் மிக்க போட்டிகளுக்கும் வழிவகுத்தது. ஒலிம்பியாவிலுள்ள [[ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை|சூசுவின் சிலை]] [[பண்டைய உலக அதிசயங்கள்|பண்டைய உலக அதிசயங்களில்]] ஒன்றாக விளங்கியது.
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1631357" இருந்து மீள்விக்கப்பட்டது