"அத்திலாந்திக் அடிமை வணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
'''அத்திலாந்திக் அடிமை வணிகம்''' (''Atlantic slave trade'') எனப்படுவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்]]களை [[அடிமை]]களாக்கி [[வணிகம்]] செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்அத்திலாந்திக் பெருங்கடலை]] அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. [[15ம் நூற்றாண்டு|15]] முதல் [[19ம் நூற்றாண்டு|19]]ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த [[அமெரிக்கா|அமெரிக்க]]க் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.
 
9.4 முதல் 12 [[மில்லியன்]] ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்கஆப்பிரிக்க, ஆபிரிக்கஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவாமாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். [[சுவாகிலி மொழி]]யில் மாஃவாமாஃபா என்பதன் கருத்து ''பெரும் அழிவு'' என்பதாகும்.
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
[[பகுப்பு:அடிமைத்தனம்]]
[[பகுப்பு:கரிபியன்]]
1,16,305

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1631375" இருந்து மீள்விக்கப்பட்டது