பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
":''See also Vicedomino de Vicedominis, a pope-elect who took t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
:''See also [[Vicedomino de Vicedominis]], a pope-elect who took the name Gregory XI''.
{{Infobox Christian leader
|type=Pope
வரி 21 ⟶ 20:
|death_date={{death date|1378|3|27|df=y}}
|death_place=[[உரோமை நகரம்]], [[திருத்தந்தை நாடுகள்]]
|other=Gregoryகிரகோரி}}
 
[[File:Bolognino Gregorio XI.jpg|240px|thumb|right|பதினொன்றாம் கிரகோரியின் உருவம் பதிக்கப்பட்ட காசு]]
'''திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி''' ({{lang-la|Gregorius XI}}; c. 1329 – 27 மார்ச் 1378) என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 30 டிசம்பர் 1370 முதல் 1378இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.<ref name="ce">{{CathEncy|wstitle=Pope Gregory XI}}</ref> இவர் [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞ்ஞோனிலிருந்து]] ஆட்சி செய்த ஏழாவதும் கடைசித் திருத்தந்தையும் ஆவார்.<ref>Richard P. McBrien, ''Lives of the Popes'', (HarperCollins, 2000), 245.</ref>
 
இவரின் இயற்பெயர் ''பியேர் ரோஜர் தெ பியுஃபோர்ட்'' ஆகும். சுமார் 1330இல் பிரான்சுப்பேரரசின் மமுத் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் [[ஆறாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் கிளமெண்டின்]] உடன் பிறந்தவரின் மகன்.<ref>George L. Williams, ''Papal Genealogy: The Families and Descendants of the Popes'', (McFarland Company Inc., 1998), 43.</ref> [[ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் அர்பனுக்குப்]] பின்னர் 1370இல் நடந்த தேர்தலில் திருத்தந்தையாக தேர்வானார்.
 
==திருத்தந்தையாக==
ஜான் விக்லிஃபின் படிப்பினைகளை இவர் 1374இல் அதிகாரப்பூர்வமாக கண்டித்தார்.<ref>Ocker, p. 62</ref> and nineteen propositions of Wycliffe's '' On Civil Dominion '' in 1377.<ref name="Dominion"/>
 
17 ஜனவரி 1377 அன்று இவர் உரோமைக்கு திருப்பீடத்தை மீண்டும் கொண்டுவந்தார். இது [[சியன்னா நகர கத்ரீன்|சியன்னா கத்ரீனின்]] கடுமைடான செற்களால் தூண்டப்பட்டது என்பர்.<ref>Francis Thomas Luongo, ''The Saintly Politics of Catherine of Siena'', (Cornell University Press, 2006), 25.</ref> இது இவருக்கு முன்பு திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் அர்பனால் முயலப்பட்டு பிராரன்சு அரசுடனான மோதலால் கைவிடப்பட்டது.<ref>Francis Thomas Luongo, ''The Saintly Politics of Catherine of Siena'', xii.</ref>
 
==இறப்பு==
இவர் உரோமைக்கு வரும் வழியில் 27 மார்ச் 1378 அன்று இறந்தார்.<ref>Carol M. Richardson, ''Reclaiming Rome: Cardinals in the Fifteenth Century'', ed. A.J. Vanderjagt, (Brill, 2009), 1.</ref> அடுத்தநாள் புனித மரிய நூவா கோவிலில் இவர் புதைக்கப்பட்டார்.<ref>F Donald Logan, ''A History of the Church in the Middle Ages'', (Routledge, 2002), 308.</ref> உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் [[நாபொலி]]யினரான பார்தலோமியோ பிரிக்னானோ [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அர்பன்]] என தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் தேர்வானப்புதியவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், கர்தினால்கள் அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி அதே ஆண்டு செப்டம்பர் 20 அன்று [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|ஏழாம் கிளமெண்டை]] தேர்வு செய்தனர். இது "[[மேற்கு சமயப்பிளவு]]க்கு" காரணியாயிற்று.<ref>Joseph Dahmus, ''A History of the Middle Ages'', 381.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதினொன்றாம்_கிரகோரி_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது