மேற்கு சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
ஆயினும் தேர்வானப்பின்பு இவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள் இவரைவிட்டுப்பிரிந்து அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி ஜெனிவாவின் இராபர்ட்டை அதே ஆண்டு செப்டம்பர் 20அன்று இவருக்குப்போட்டியாக தேர்வுசெய்தனர். [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|ஏழாம் கிளமெண்ட்]] என்னும் பெயரினை ஏற்றார். இவர் திருப்பீடத்தை மீண்டும் அவிஞ்ஞோன் நகரிக்கே மாற்றம் செய்தார்.
 
வரலாற்றில் இதற்குமுன் பல எதிர்-திருத்தந்தையர்கள் இருந்தபோதும் இரேஒரே தேர்தல் அவை திருத்தந்தையையும் எதிர்-திருத்தந்தையையும் தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். இச்சிக்கல் சமயசிக்கலைத்தாண்டி அரசியல் சிக்கலாக விரைவில் உருவெடுத்தது.
 
*அவிஞ்ஞோன் திருத்தந்தைக்கு ஆதரவளித்தோர்: பிரான்சு, அரகோன், காசுடில் மற்றும் லியோன், சைபிரசு, பர்கண்டி, சவோய், நேப்பில்சு, ஸ்காட்லாந்தும் ஆகும்
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது