ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader |type=Pope |honorific-prefix=திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 22:
 
'''திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட்''' ({{lang-la|Innocentius VII}}; 1339<ref>The single contemporary source that refers to his age (chronicle of Dietrich von Nieheim) says that he became Pope at the age of 65. A. Kneer: ''Zur Vorgeschichte Papst Innozenz VII.'', Historisches Jahrbuch, 1891, p. 347-348. Several modern sources (incl. The Catholic Encyclopedia or Encyclopædia Britannica) put his birth ca. 1336</ref> – 6 நவம்பர் 1406), என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 17 அக்டோபர் 1404 முதல் 1406இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் கொசிமோ தெ மிகிலியோராதி ஆகும் [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்போது]] (1378–1417) இவர் திருத்தந்தையாக இருந்தார். இவருக்கு எதிராக [[எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்]], அவிஞ்ஞோனில் ஆட்சி செய்தார்.
 
[[ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ்]] இவரை 1389இல் இவரை [[கர்தினால்]]-குருவாக உயர்த்தினார். ஒன்பதாம் போனிஃபாஸின் இறப்புக்குப்பின்பு உரோமையில் இருந்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்டினின் தூதுவர்களிடம் கர்தினால்கள் பெனடிக்டிக்ட் பதவி விலகினால் தாங்கள் திருத்தந்தை தேர்தலை தள்ளிப்போட விருப்பம் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்காததால் அவர்கள் ஏழாம் இன்னசெண்டை தேர்வு செய்தனர்.
 
இவர் உரோமையில் 6 நவம்பர் 1406 அன்று இறந்தார். இவருக்குப்பின்பு [[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி]] திருத்தந்தையானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_இன்னசெண்ட்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது