எதிர்-திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எதிர்-திருத்தந்தை''' ({{lang-la|antipapa}}) என்போர் சட்டபூர்வமாக தேர்வு செய்யப்பட்ட [[திருத்தந்தை]]க்கு எதிராக தம்மைத்தாமே திருத்தந்தையாக அறிவித்தும் அப்பதிவியில் இருப்போரிடமிருந்து அதை பறிக்க முயன்று குறிக்கத்தக்க பொருளாதார வெற்றியடைந்தவர்களைக்குறிக்கும். இப்பதமானது கத்தோலிக்க [[உரோமைத் தலைமைகுரு]]வின் பதவிக்கு போட்டியிடுபவரை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழித்திருச்சபையின் தலைவரை (Pope of the Coptic Orthodox Church of Alexandria) திருத்தந்தை என்னும் பதத்தாலேயே அழைக்கப்பட்டாலும் அவர் உரோமைத் தலைமைகுரு]]வின்தலைமைகுருவின் பதவியினை தாம் வகிப்பதாக உரிமை கொன்டாடாததால் அவரை இப்பட்டியலில் செர்பதில்லை.
 
பெருவாரியான நேரங்களில் இத்தகைய எதிர்-திருத்தந்தையர்கள் கர்தினால் குழுக்களிடம் ஏற்பட்ட பிளவாலோ அரச வற்புருத்துதலாலோ தேர்வுசெய்யப்பட்டாலும், [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] போது ஒரே தேர்தல் அவை திருத்தந்தையை தேர்வு செய்து பின்னர் அவரை வெறுத்து மற்றுமொருவரை தேர்வு செய்துள்ளனர். திருத்தந்தை இருக்கும்போது மற்றுமொருவரை தேர்வு செய்ததால் அவர் எதிர்-திருத்தந்தை என கருதப்படுகின்றார். பின்னாட்களில் [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பயஸ்]], ஒருவர் திர்த்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாதவண்ணம் தடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எதிர்-திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது