எதிர்-திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
பெருவாரியான நேரங்களில் இத்தகைய எதிர்-திருத்தந்தையர்கள் கர்தினால் குழுக்களிடம் ஏற்பட்ட பிளவாலோ அரச வற்புருத்துதலாலோ தேர்வுசெய்யப்பட்டாலும், [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] போது ஒரே தேர்தல் அவை திருத்தந்தையை தேர்வு செய்து பின்னர் அவரை வெறுத்து மற்றுமொருவரை தேர்வு செய்துள்ளனர். திருத்தந்தை இருக்கும்போது மற்றுமொருவரை தேர்வு செய்ததால் அவர் எதிர்-திருத்தந்தை என கருதப்படுகின்றார். பின்னாட்களில் [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பயஸ்]], ஒருவர் திர்த்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாதவண்ணம் தடுக்கப்பட்டது.
 
கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை வரலாற்று நூலில் [[எட்டாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் லியோ]]வின் (963–965) வரலாற்றுக்குறிப்பில் 11ஆம் நூற்றாண்டில் நிலவியக்குழப்பத்தால் [[இறையியல்]] மற்றும் [[திருச்சபைச் சட்டத் தொகுப்பு|திருச்சபைச் சட்டத் தொகுப்பினை]] மட்டும் வைத்து யார் உண்மையான [[புனித பேதுரு]]வின் வழித்தோன்றல் என்பதை கணிக்க இயலாது என்று குறிக்கின்றது.<ref>Annuario Pontificio 2012 (Libreria Editrice Vaticana 2008 ISBN 978-88-209-8722-0), p.&nbsp;12*</ref>
 
நவீன காலத்தில் திருச்சபையில் செய்யப்பட்ட மாற்றங்களிளை ஏற்காதோர், குறிப்பாக [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கதால்]] ஏற்பட்ட மாற்றத்தை விரும்பாதோர் [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|காலியான அறியனையின் காலத்தில்]] இருப்பதாகவோ அல்லது தம்மைதாமே திருத்தந்தையாக்கிக்கொண்டுள்ளனர். இவர்களையும் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்படலாம்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:எதிர்-திருத்தந்தையர்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/எதிர்-திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது