மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB
சி (→‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{s-rel|ca}} → {{s-rel|ca}})
(clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB)
[[மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|மூன்றாம் கிரகோரி]]யின் ஆட்சியில் உரோமைக்கு வந்த இவர், படிப்படியாக திருத்தந்தையின் பணியாளர்களுள் உயர் பதவியை அடைந்தார்.
 
[[எதிர்-திருத்தந்தையர்கள்திருத்தந்தை]]யர்கள் இரண்டாம் கான்ஸ்டண்டைன் ([[:en:Antipope Constantine II|Antipope Constantine II]]) மற்றும் பிலிப்பு ([[:en:Antipope Philip|Antipope Philip]]) ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டபின், இவர் திருத்தந்தையாக தேர்வானார். இத்தேர்வை செய்த சங்கத்தின் போது (ஏப்ரல் 769) திருத்தந்தைத் தேர்வுக்கான புதிய நெறி முறைகள் வழங்கப்பட்டு, வெளியிடத் தலையீட்டைத் தவிர்க்க ஒழுங்குகள் வகுக்கப்பட்டன. மேலும், புனிதர்களின் திருவுருவங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையானதே என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (காண்க: [[:en:iconoclasm|iconoclasm]])
 
ஃபிராங்க்கியர்([[:en:Franks|Franks]]) என்னும் இனத்தாரைவிட இவர் லோம்பார்தியர்([[:en:Lombards|Lombards]]) என்னும் இனத்தாருக்கே கூடுதல் ஆதரவு அளித்தார் என்பர்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1631574" இருந்து மீள்விக்கப்பட்டது