மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயரில் குழப்பம்: clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB
வரிசை 22:
==பெயரில் குழப்பம்==
 
திருச்சபை வரலாற்றில் [[முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)|முதலாம் ஃபெலிக்ஸ்]] என்ற பெயரில் ஒரு திருத்தந்தை 269-274 காலத்தில் ஆட்சி செய்தார். அதன் பிறகு "இரண்டாம் பெலிக்சு" என்ற பெயரில் ஆட்சி செய்தவர் பெயர் திருத்தந்தையர் ஏட்டில் இடம் பெற்றது. ஆனால் அவர் "[[எதிர்-திருத்தந்தை" ([[:en:Antipope|Antipope]]) என்று பின்னர்தான் அறிவிக்கப்பட்டது.
 
அதற்கிடையில் "மூன்றாம் ஃபெலிக்ஸ்" என்ற பெயரில் ஒரு திருத்தந்தை பதவி ஏற்றார். உண்மையில் அவர் பெயர் "இரண்டாம் ஃபெலிக்ஸ்" என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும் வரலாற்றில் அவருடைய பெயர் "மூன்றாம் ஃபெலிக்ஸ்" என்றே நிலைத்துவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_ஃபெலிக்ஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது