"எதிர்-திருத்தந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''எதிர்-திருத்தந்தை''' ({{lang-la|antipapa}}) என்போர் சட்டபூர்வமாக தேர்வு செய்யப்பட்ட [[திருத்தந்தை]]க்கு எதிராக தம்மைத்தாமே திருத்தந்தையாக அறிவித்தும் அப்பதிவியில் இருப்போரிடமிருந்து அதை பறிக்க முயன்று குறிக்கத்தக்க பொருளாதார வெற்றியடைந்தவர்களைக்குறிக்கும். இப்பதமானது கத்தோலிக்க [[உரோமைத் தலைமைகுருதலைமைக்குரு]]வின் பதவிக்கு போட்டியிடுபவரை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழித்திருச்சபையின் தலைவரை (Pope of the Coptic Orthodox Church of Alexandria) திருத்தந்தை என்னும் பதத்தாலேயே அழைக்கப்பட்டாலும் அவர் உரோமைத் தலைமைகுருவின்தலைமைக்குருவின் பதவியினை தாம் வகிப்பதாக உரிமை கொன்டாடாததால் அவரை இப்பட்டியலில் செர்பதில்லை.
 
பெருவாரியான நேரங்களில் இத்தகைய எதிர்-திருத்தந்தையர்கள் கர்தினால் குழுக்களிடம் ஏற்பட்ட பிளவாலோ அரச வற்புருத்துதலாலோ தேர்வுசெய்யப்பட்டாலும், [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] போது ஒரே தேர்தல் அவை திருத்தந்தையை தேர்வு செய்து பின்னர் அவரை வெறுத்து மற்றுமொருவரை தேர்வு செய்துள்ளனர். திருத்தந்தை இருக்கும்போது மற்றுமொருவரை தேர்வு செய்ததால் அவர் எதிர்-திருத்தந்தை என கருதப்படுகின்றார். பின்னாட்களில் [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பயஸ்]], ஒருவர் திர்த்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாதவண்ணம் தடுக்கப்பட்டது.
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1631663" இருந்து மீள்விக்கப்பட்டது