அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
*[[ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் அர்பன்]]: 1362–1370 (உரோமையில் 1367-1370 வரை ஆட்சிசெய்தாலும் பின்னர் 1370இல் அவிஞ்ஞோனுக்கு திரும்பினார்)
*[[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி]]: 1370–1378 (செப்டம்பர் 13, 1376இல் அவிஞ்ஞோன் நகரினை விடுத்து உரோமைக்கு வந்தார்)
 
அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த [[எதிர்-திருத்தந்தை]]யர்கள்:
*[[ஏழாம் கிளமெண்ட் (எதிர்-திருத்தந்தை)|ஏழாம் கிளமெண்ட்]]: 1378–1394
*[[பதின்மூன்றாம் பெனடிக்ட் (எதிர்-திருத்தந்தை)|பதின்மூன்றாம் பெனடிக்ட்]]: 1394–1423
 
1403இல் பதின்மூன்றாம் பெனடிக்ட் அவிஞ்ஞோனிலிருந்து நாடுகடத்தப்பட்டார். இவருக்கு பின் இவரின் வாரிசாக உறிமைகொன்டாடிய மூவரும் அவிஞ்ஞோனில் தங்கவில்லை. ஆகவே பின்வருவோர் ''அவிஞ்ஞோன் திருத்தந்தை'' எனப்பட வாய்ப்பில்லை. இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் குறைந்திருந்தது என்பதும் குறிக்கத்தக்கது.
*[[எட்டாம் கிளமெண்ட் (எதிர்-திருத்தந்தை)|எட்டாம் கிளமெண்ட்]]: 1423–1429 (அரகோன் பேரரசால் ஏற்கப்பட்டாலும்; இவர் பணிதுறந்தார்)
*[[பதினான்காம் பெனடிக்ட் (எதிர்-திருத்தந்தை)|பதினான்காம் பெனடிக்ட் (பெர்னார்டு கார்னியர்)]]: 1424–1429 or 1430
*[[பதினான்காம் பெனடிக்ட் (எதிர்-திருத்தந்தை)|பதினான்காம் பெனடிக்ட் (ஜீன் கெரியர்)]]: 1430?–1437
 
== மேற்கோள்கள் ==