எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
 
[[File:Antipope Benedict XIII.jpg|thumbnail|left|The consecration of Benedict XIII]]
[[மேற்கு சமயப்பிளவு]] 1378இல் நிகழ்ந்தபோது இவர் தனது ஆதரவை [[எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டுக்கு]] அளித்தார். கிளமெண்டின் இறப்புக்குப்பின்பு அவரின் ஆதரவு கர்தினால்களால் ஒற்றுமை ஏற்படின் பதவி விலக வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாக்குறுதியினை இவர் கடைபிடிக்கவில்லை. பிரென்சு அரசு வற்புருத்தியும் இவர் கேளாததால் இவரின் இல்லம் அரசால் 1398இல் கைப்பற்றப்பட்டது.<ref>Richard P. McBrien, ''Lives of the Popes'', (HarperCollins, 1997), 250.</ref> இவரின் 23 ஆதரவு கர்தினால்களுல் 18 பேர் இவரை கைவிட்டனர்.
 
1403இல் இவர் பிராவின்சு நகருக்கு தப்பியோடினார். எனினும் ஓர்லியான்சின் லூயிசுவினால் பிரான்சின் உதவியினை இவர் திரும்பப்பெற்றார். 1407இல் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியுடன் நடந்த பேச்சுவார்த்தை தேல்வியுற்றதால் 1408இல் பிரென்சு அரசு இக்குழப்பத்தில் தாம் யாருக்கும் உதவாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.