"காங்கேசன்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகமுக்கியமானமிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கிய்மான சிறு நகரமாகும். தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அகப்பட்டிருக்கிறது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 இலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வர்லாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
 
==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/163190" இருந்து மீள்விக்கப்பட்டது