கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நிதி உதவிகள்: *திருத்தம்*
*விரிவாக்கம்*மார்க்சின் சிந்தனைகள் (edited with ProveIt)
வரிசை 39:
 
== மார்க்சின் சிந்தனைகள் ==
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.<ref name="மானுட விடுதலை">{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ் | work=[[தீக்கதிர்]] | date=14 மார்ச் 2014 | accessdate=14 மார்ச் 2014 | author=வெங்கடேஷ் ஆத்ரேயா | pages=4}}</ref>
மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்{{ஆதாரம் தேவை}}. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்த கொள்கையையும் பின்பற்றவில்லை{{ஆதாரம் தேவை}}. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் [[ஹால் டிராப்பர்]] ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், [[மார்க்சிய-லெனினியம்|மார்க்சிய-லெனினியவாதிகள்]], [[டிரொஸ்கியியம்|டிரொஸ்கியிசவாதிகள்]], [[மாவோயியம்|மாவோயிசவாதிகள்]], [[தாராண்மை மார்க்சியம்|தாராண்மை மார்க்சியவாதிகள்]] என்போர் அடங்குவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது