ஏர் பிரான்சு ஏஎப் 447: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''ஏர் பிரான்சு ஏஎப் 447''' (Air France AF 447), [[பிரான்சு|பிரான்சின்]] பொதுத்துறை நிறுவனமான ஏர் பிரான்சினால் இயக்கப்படும் வான் ஊர்தி ஆகும். இது பிரேசிலின் [[ரியோ டி ஜனேரோ|ரியோ டி செனோரோ]] மற்றும் [[பாரிஸ்|பாரிசு]] ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்ககப்பட்டதுஇயக்கப்பட்டது.
 
இந்த விமானம் ஜூன் 1, 2009 ஆம் ஆண்டு அன்று [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் (216 பதினாறு பயணிகள், 12 விமான ஊழியர்கள்) பலியானார்கள். ஏர்பஸ் ஏ330 ரகமான இந்த விமானம் [[பிரேசில்]] நாட்டின் [[ரியோ டி ஜனேரோ]] நகரிலிருந்து [[பிரான்சு]] நாட்டு தலைநகர் [[பாரிஸ்]] சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.<ref>{{cite web|url=http://aviation-safety.net/database/record.php?id=20090601-0|title=Aviation Safety Network - Accident description|accessdate=2009-06-08}}</ref>
 
==மேற்கோள்கள்:==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_பிரான்சு_ஏஎப்_447" இலிருந்து மீள்விக்கப்பட்டது