இந்தியப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி *உரை திருத்தம்*
வரிசை 5:
இக்கடல் [[அகுல்ஹஸ் முனை]]யிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு [[தீர்க்க ரேகை]] மூலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும்]], 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் [[பெசிபிக் பெருங்கடல்|பெசிபிக் பெருங்கடலிலிருந்தும்]] பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக [[பாரசீக வளைகுடா]]விலுள்ள 30° வடக்கு [[அட்சரேகை|அட்ச ரேகையாகும்]]. அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். [[செங்கடல்]] மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. [[மடகாஸ்கர்]], [[கொமொறோஸ்]], [[சிசிலீஸ்]], [[மாலத்தீவு]], [[மோரீஷியஸ்]], ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. [[இந்தோனேசியா]] இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. [[ஆசியா]], ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.
 
ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை [[ஆங்கிலேயர்கள்]] கட்டுப்படுத்தினர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போருக்கு]] பிறகு [[இந்தியா]]வும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்ததுவந்தன.
 
== சுற்றுச்சூழல் ==
 
[[ஆப்பிரிக்கா]], [[இந்தியா]], [[அன்டார்டிகா|அன்டார்டிக]] தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு [[மும்பை|மும்பையின்]] அருகிலுள்ள செங்குத்தான [[கண்டத் திட்டு|கண்டத் திட்டிலிருந்து]], தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் [[கடல்-நடு மலைமுகடு|கடல்-நடு மலைமுகட்டின்]] பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு [[படுக்கைகள்]] மேலும் சிறிய படுக்கைகளாக [[ஆழ்-கடல் இடைவரைமேடு|ஆழ்-கடல் இடைவரைமேடுகளால்]] பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக [[ஆஸ்திரேலியா]]வின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது.
 
வரி 23 ⟶ 22:
 
== பொருளாதாரம் ==
 
[[மத்திய கிழக்கு பகுதிகள்|மத்திய கிழக்கு]], [[ஆப்பிரிக்கா]], [[கிழக்காசியா]] ஆகிய பகுதிகளை [[அமேரிக்கா]] மற்றும் [[ஐரோப்பா]]வுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. [[எரிஎண்ணை வர்த்தகம்|எரிஎண்ணை வர்த்தகத்தில்]], குறிப்பாக [[இந்தோனேசியா]], [[பாரசீக வளைகுடா]] பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து [[உலகம்|உலகின்]] மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு [[பெட்ரோல்|பெட்ரோலிய]] வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி [[ஹைட்ரொ-கார்பன்]]கள் [[சவுதி அரேபியா]], [[ஈரான்]], [[இந்தியா]] மற்றும் மேற்கு [[ஆஸ்திரேலியா]] ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. [[தாது]] வளம் மிக்க கடற்கரை [[மணல்]]கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் [[படிமம்|படிமங்கள்]] ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான [[இந்தியா]], [[தென் ஆப்பிரிக்கா]], [[இந்தோனேசியா]], [[இலங்கை]], [[தாய்லாந்து]] ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன.
 
இக்கடலின் வெப்பத்தன்மைகாரணமாகவெப்பத்தன்மை காரணமாக [[பைட்டொபிளாங்டன்]] உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் [[மீன்]] வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் [[ரஷ்யா]], [[ஜப்பான்]], தென் [[கொரியா]], [[தைவான்]] ஆகிய நாடுகளின் மீன்பிடிக் [[கப்பல்]]களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன.
 
== வரலாறு ==
வரி 43 ⟶ 41:
 
== தகவல்கள் ==
[[சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு]] இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து [[அன்டார்டிக் கடலை]] உருவாக்கியது. இப்புதிய கடல் ஆன்டார்டிகாவின்அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது [[அன் டார்டிகா ஒப்பந்தம்|அன் டார்டிகா ஒப்பந்தத்தோடு]] இணைந்ததாகும். இடன்இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகொதியாகநீர்த்தொகுதியாக விளங்குகிறது.
 
[[சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு]] இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து [[அன்டார்டிக் கடலை]] உருவாக்கியது. இப்புதிய கடல் ஆன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது [[அன் டார்டிகா ஒப்பந்தம்|அன் டார்டிகா ஒப்பந்தத்தோடு]] இணைந்ததாகும். இடன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகொதியாக விளங்குகிறது.
 
மேலும் [[அந்தமான் கடல்]], [[அரபிக் கடல்]], [[வங்காள விரிகுடா]], Great Australian Bight, [[ஏதென் வளைகுடா]], [[ஓமன் வளைகுடா]], [[லட்சத்தீவு கடல்]], [[மொசாம்பிக் கடல்]], [[பாரசீக வளைகுடா]], [[செங்கடல்]], [[மலாக்கா நீரிணைவு]], மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும்.
வரி 51 ⟶ 48:
 
=== முக்கியத் துறைமுகங்கள் ===
 
* [[கோல்கத்தா]] ([[இந்தியா]])
* [[சென்னை]] ([[இந்தியா]])
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது