பை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாட்கணக்குகளில் [[ஜூலை 22]] இல் (<math>\pi \,</math> யின் பரவலாக அறிந்த அண்ணளவு <math>\frac{22}{7} </math>) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|அல்பேர்ட் ஐன்ஸ்டீனி]]ன் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.
 
<math>\pi \,</math> நாள் முதன்முறையாக [[1988]]இல் [[கலிபோர்னியா]]வில் உள்ள [[அறிவியல்]] [[நுட்பசாலை]]யான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது<ref>{{cite news | url = http://www.fresnobee.com/283/story/34436.html | title = A place where learning pi is a piece of cake | author = Adrian Apollo|date = [[Marchமார்ச் 10]], [[2007]] | accessdate = 2007-03-21 | publisher = [[The Fresno Bee]]}}</ref>. ''லாறி ஷோ'' (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.<ref>[http://www.dailypilot.com/articles/2007/03/20/columns/dpt-buffa18.txt COMMENTS & CURIOSITIES: Infinitely irrational Pi Day] Accessed on 2007-03-29. <!--There is a reference for this in Nature.com, but it requires registration--></ref>
 
== பை நாள் கொண்டாடப்படும் நாட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது