அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆமெரிக்க டொலர் ஒழுங்குடைமை, அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளத�
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
உலக நாடுகள் [[அமெரிக்க டொலர்|அமெரிக்காவின் டொலரை]] நம்பிக்கையின் அடிப்படையில் [[பணமாக]] பயன்படுத்துகின்றன. இந்த செயல்ப்பாட்டை '''ஆமெரிக்கஅமெரிக்க டொலர் ஒழுங்குடைமை''' (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவின்]] ஆயுத பலத்தையும், தெழில்நுட்ப திறனையும் அடிப்படையாக கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளை செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதார திடநிலையை பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_டொலர்_ஒழுங்குடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது