"பாலை (திணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{about|பாலை நிலத்தைப்|பாலை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு|பாலை (மரம்)}}
'''பாலை''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.முல்லை நில ஆயன் ஆநிரை கள்வன் ஆனான் பாலை மறவன் ஆனான் என்று வரலாறு கூறுகிறது
 
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1632668" இருந்து மீள்விக்கப்பட்டது