20-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
* [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]] Great Depression
* [[இரண்டாம் உலகப் போர்]]
* பல நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பித்து மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
 
==ஐக்கிய நாடுகள் சபை==
* [[ஐக்கிய நாடுகள் அவை]]யும் அதன் அங்கங்களாக உணவு, கல்வி, கலாசாரம் தொடர்பான உப அமைப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.
 
==புதிய நாடுகள்==
* [[ஏகாதிபத்தியம்|ஏகாதிபத்திய]] அரசுகளிடமிருந்து பல [[ஆசியா|ஆசிய]], [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகள் விடுதலை பெற்று தனித்தனி நாடுகளாயின.
 
==தகவல், போக்குவரத்து புரட்சி==
* [[வானொலி]], [[தொலைக்காட்சி]], அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.
* போக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.
* [[இணையம்]] ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
* [[விண்வெளி அறிவியல்]] வளர்ச்சியடைந்து [[மனிதன்]] [[சந்திரன்|சந்திரனில்]] காலடி எடுத்து வைத்தான்.
 
[[பகுப்பு:நூற்றாண்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/20-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது