அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Farming_in_jaffna.JPG|இயல்பிருப்பு| அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள்]]
 
'''அளவெட்டி''' (''Alaveddy'') கிராமம் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலிவடக்கு பிரதேச சபையின் கீழும், [[தெல்லிப்பளை]] உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும், [[காங்கேசன்துறை]] தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1633449" இருந்து மீள்விக்கப்பட்டது