ஆர். அனந்த கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox writer
| name = ரல்லபள்ளிரள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மா
| image =
| imagesize =
வரிசை 8:
| birth_name =
| birth_date = 23 சனவரி 1893
| birth_place = ரல்லபள்ளிரள்ளபல்லி, ஆந்திர மாநிலம்
| death_date = 11 மார்ச் 1979
| death_place = [[பெங்களூர்]]
வரிசை 35:
}}
 
'''ரல்லபள்ளிரள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மா''' (Rallapalli Ananta Krishna Sharma) (23 சனவரி 1893 - 11 மார்ச் 1979) [[ஆந்திர மாநிலம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]]க் கலைஞரும் [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[சமஸ்கிருதம்]] ஆகிய [[மொழி]]களில் பண்டிதரும் ஆவார்.<ref name=biography>[https://sites.google.com/site/rallapallisharma/Home/biography Biography}</ref>
 
==சிறு வயதில்==
ஆந்திர மாநிலம் [[ராயல்சீமா]], [[அனந்தப்பூர் மாவட்டம்]], கம்பதூர் வட்டத்தில் ரல்லபள்ளிரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணமாச்சாரி. தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.
 
தனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக [[மைசூர்]] சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமஸ்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், [[பிராகிருதம்]] ஆகிய மொழி [[இலக்கியம்|இலக்கியங்களை]] கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._அனந்த_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது