சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கிரேக்க காவியம்
 
No edit summary
வரிசை 1:
'''சைக்ளோப்சுகள்''' (Cyclops ) என்பன கிரேக்க இதிகாசங்களில் வரும் பேருருவமும் அருவருப்பான தோற்றமும் ஒற்றைக் கண்ணுடனும் தோன்றும் அரக்கர்களாகும். ஓமரின் காவியமான ஒடீசியசில் வரும் சைக்ளோப்புகள் மானிடரையும் உண்ணும் அரக்கர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். கண்காணா தொலைவிலுள்ளமலைக்தொலைவிலுள்ள மலைக் காடுகளில் (சிசிலியில்)வாழும் அரக்கர்கள்.ஒடீசியசு ஒடீசியசு, பாலிஃபிமசு என்னும் சைக்ளோப்சிடம் மாட்டிக் கொள்ள, அந்த சைக்ளோப்சின் குகையில் அடைபட்டான். ஒடீசியசு, அவனது துணைவர்கள் இருவர் இருவராக சைக்ளோப்சு அடித்துக் கொன்று உணவாக்கிக் கொண்டதை கண்ணுற்றான். ஆனால் ஒடீசியசு தந்திரமாக அதனைக் குருடாக்கி ,நன்றாக வளர்ந்த ஆட்டின் அடியில் தொங்கியவாறு சைக்ளோப்சின் பிடியிலிருந்து உயிர் தப்பினான். கெசியோட் கருத்துப்படி மூன்று சைக்ளோப்சுகள் சீயசின் ஆணைப்படி--Arunthanumalayan 16:01, 17 மார்ச் 2014 (UTC) இடியினைத் தோற்றுவிப்பர். அப்பலோ அவர்களை அழித்தார்.
 
 
 
 
Britannica ready reference encyclopedia
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது