கச்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Map GujDist Saurastra.png|right|thumb|200px|கட்சு வளைகுடா]]
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|300px|கச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) [[நாசாவின் புவி கண்காணிப்பு மையம்]]]]
 
'''கட்ச் வளைகுடா''' என்பது [[இந்தியா]]வின் [[குசராத்து]] மாநிலத்தின், மேற்குக் கடலான [[அரபுக் கடல்]], கட்ச் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப்பரப்பினை கட்ச் வளைகுடா என்பர். கட்ச் வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[http://www.atlantisresourcescorporation.com/media/news/1-latest/92-british-company-to-help-india-harness-the-power-of-the-sea.html]. கட்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்ட்து.
 
கட்ச் வளைகுடா [[குசராத்து|குஜராத்தின்]] [[கட்ச் மாவட்டம்|கட்ச் மாவட்ட்த்தையும்]], [[கத்தியவார் தீபகற்பம்]] எனும் [[சௌராட்டிர தேசம்|சௌராட்டிர தேசத்தையும்]] பிரிக்கிறது. கோமதி ஆறு கட்ச் வளைகுடாவில் [[துவாரகை]] எனுமிடத்தில் கலக்கிறது.
 
இதன் அருகில் [[ருக்மாவதி நதி]] அமைந்துள்ளது.
 
==கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கச்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது