வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தரவு அட்டவனை
சிNo edit summary
வரிசை 38:
==வானியல் ஆல்பேடோ==
 
[[கோள்கள்கோள்]]கள், [[துணைக்கோள்கள்துணைக்கோள்]]கள், [[விண்கற்கள்விண்கல்]]கள் முதலியவற்றின் ஆல்பேடோ மதிப்புகள் அவற்றின் பண்பியல்புகளை அறிய உதவும். ஆல்பேடோக்கள், [[அலைநீளம்|ஒளியலைநீளம்]], ஒளிக்கோணம் ([[அதிர்முகக் கோணம்]]) மற்றும் காலம் சார்ந்து ஆல்பேடோக்களின் வேறுபாடு இவையே [[photometry]] என்னும் வானியல்துறையின் பெறும்பகுதியாகும். [[தொலைநோக்கி]]யில் பிரித்தறிய இயலாத சிறிய மற்றும் தொலைதூர விண்பொருட்களைப்பற்றி நாம்மறியும் பலத்தரவுகள் albedo மூலம் அறியப்பட்டதே.
 
உதாரணமாய், [[சூரியமண்டலம்|சூரியமண்டல]]த்திற்கு அப்பாலுள்ள விண்பொருட்களின் தனிமுழு ஆல்பேடோ மதிப்பைக் கொண்டு அவற்றின் பரப்பிலுள்ள பனியளவை அளக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது