"கரகாட்டக்காரன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== திரைவிமர்சனம் ==
*"தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் இதற்கே உரித்தான கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று மிளிர்ந்தது. கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக வடித்திருந்தார் கங்கை அமரன்.
 
*தனது முதல் தமிழ்த்திரைப்படம் என்பதையே ஆராய இயலாத அளவிற்கு தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை [[கனகா]]. இவர் பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
*நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
 
*இசைஞானியின் இசைஇசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" கரகாட்டத்திற்கு மெருகு சேர்த்து கரகோசங்களை எழுப்பியது.
 
முன்னணி கதாநாயகனின் படம் அல்லாது, நகைச்சுவை மற்றும் இசையால் இன்றுவரை அனைத்து தர மக்களையும் கவர்ந்து நீங்கா இடம் பிடித்தது.
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1634782" இருந்து மீள்விக்கப்பட்டது