"கரகாட்டக்காரன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

304 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
 
==கதை==
அக்கிராமத்தில் காமாட்சி [[கரகாட்டம்|கரகாட்டக் கலை]]யில் பயிற்சி பெற்ற வல்லாள். அவ்வூர் பண்ணையார் அவளின் மேல் மோகம் கொண்டு விழைய அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட [[திருவிழா]]விற்கு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான். சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையா கரகாட்டக் குழுவினர் அவ்வூருக்கு விஜயம் செய்கின்றனர்.
 
காமாட்சி சிறந்த ஆட்டக்காரி எனக் கேள்வியுறும் முத்தையா, அவளைக் காணத் துடிக்கிறான். அன்றைய [[திருவிழா]]வில் நடனமாடும் முத்தையா, அதைக் காண வந்த காமாட்சியைக் கண்டு [[காதல்]] வயப்படுகிறான். சிறந்த ஆட்டத்திற்காக அவ்வூர் மூத்த ஆட்டக்காரரான கனகாவின் தந்தையால் கௌரவிக்கப்படுகிறான். மேலும் சிறப்பு விருந்திற்கும் அழைப்பைப் பெறுகிறான். விருந்து அவர்களின் காதலை இன்னும் வலுவடையச் செய்கிறது.
 
== திரைவிமர்சனம் ==
*"தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் இதற்கே உரித்தான கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று மிளிர்ந்தது. கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக வடித்திருந்தார் கங்கை அமரன்படைக்கப்பட்டிருந்தது.
 
*தனது முதல் தமிழ்த்திரைப்படம் என்பதையே ஆராய இயலாத அளவிற்கு தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை [[கனகா]]. இவர் பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
*பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி [[கனகா]]விற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம் <ref>http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html</ref>.
*நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
 
*இசைஞானியின்இசைஞானி இளையராசாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" கரகாட்டத்திற்குபெரும் மெருகுவெற்றி சேர்த்துபெற்ற கரகோசங்களை எழுப்பியதுபாடலாகும்.
 
முன்னணி கதாநாயகனின் படம் அல்லாது, நகைச்சுவை மற்றும் இசையால் இன்றுவரை அனைத்து தர மக்களையும் கவர்ந்து நீங்கா இடம் பிடித்தது.
 
==கதாபாத்திரங்கள்==
 
== சாதனை ==
*இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் (425 நாட்கள்) ஓடி சாதனை படைத்தது. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்ததனஅடைந்தன.
*இப்படம் சப்பான், உருசியா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது.
*தமிழக அரசின் சிறப்பு விருது 1989-ம் ஆண்டு கரகாட்டக்காரனுக்கு கிடைத்தது.
 
== மேற்கோள்கள் ==
8,421

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1634811" இருந்து மீள்விக்கப்பட்டது