"ராமராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,362 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt) *விரிவாக்கம்*
((edited with ProveIt) *விரிவாக்கம்*)
கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர். இவர் திரைப்பட நடிகை [[நளினி]]யை திருமணம் செய்து கொண்டார். அருண், அருணா ஆகிய இரு வாரிசுகள் உள்ளன. சில ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு இப்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்.
 
திசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காக திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓர பொருளில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்கு தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். <ref>{{cite web | url=http://www.asiantribune.com/news/2010/12/12/famous-tamil-film-hero-ramarajan-injured-road-accident-driver-killed-spot | title=Famous Tamil film hero Ramarajan injured in a road accident: Driver killed on the spot | publisher=asiantribune | accessdate=18 மார்ச் 2014}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/actor-ramarajan-injured-in-accident/article948250.ece | title=Actor Ramarajan injured in accident | publisher=thehindu | accessdate=18 மார்ச் 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
<references />
{{மதுரை மக்கள்}}
 
8,395

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1634815" இருந்து மீள்விக்கப்பட்டது